BJP tamilnadu secretary karuppu muruganantham birthday wishes

இன்று(9-8-2010) பிறந்த நாள் காணும் எங்கள் அண்ணன் BJP-யின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்....

அண்ணன் கருப்பு வாழ்த்து கவிதைகள்


கை ககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசை யினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடைமயிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க...

வல்லவனாய் ந‌ல்லவனாய் வித்தகனாய்
வாழ்ந்த எம் அண்ணனே.
மேலும் பல வெற்றிப் படிகளேறி
சாதனை மலர்கள் பறிக்க வாழ்த்துகிறேன்

சிறு வயதில்
அரசியல் களம் கண்டவனே
இவனைப்போல இன்னும்…
நூறு மலர்கள் மலரட்டும்
நாறும் உலகம் சிறக்கட்டும்!

கலக்கம் காணா வித்தகனே!
கலையே துலக்கமாய் உன் மூச்சானது
நீ ஒரு நக்கீரன்
நெற்றிக் கண் காட்டிலும்
குற்றம் குற்றமென உரைப்பவன்

தட்டிக்கொடுப்பதில் வல்லவன் நீ
சுட்டிக் காட்டியே செப்பனிடுவாய்
மட்டில்லா மகிழ்வு வாழ்த்தும் வாய்ப்புக்கு
ஏற்றுக்கொள் வாழ்க பல்லாண்டு…!

எங்கள் கருப்பு
எதிரிகளுக்கு நெருப்பு..
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

ஒருநாளுக்காக
ஓராண்டு காத்திருக்க
முடியவில்லையடி.
உங்கள் பிறந்தநாளை
மாதம்தோறும்…
இல்லையில்லை,
நீங்கள் பிறந்தகிழமையென்று
வாரம் தோறும்
கொண்டாடுவோமா?

உங்கள் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உங்கள் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...