vinayagar oorvalam muthupet 2010




முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் 2010 வழக்கம் போல் நடைபெற உள்ளது அதில் BJP மாநில செயலாளர் அண்ணன் கருப்பு தலைமையில் அணிவகுத்து கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற ஊர்வலங்களை போலவே இந்த ஆண்டு ஊர்வலத்தினையும் வெற்றிபெற செய்வோம் என சபதம் ஏற்போம்..

date:18-9-2010